Breaking News

Daily Archives: July 2, 2020

இராமநாதபுரம் நகர தமுமுக தன்னார்வலர்களின் மனிதநேய பணி

இராமநாதபுரத்தை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க இராமநாதபுரம் தமுமுக- மமக தன்னார்வலர்கள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் மரணமடைந்தவரை நல்லடகம் செய்த திருவண்ணாமலை நகர தமுமுக- மமக தன்னார்வலர்கள்

கொரோனா தொற்றால் திருவண்ணாமலை நகரத்தில் மரணமடைந்தார்.உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க உடலை பெற்ற திருவண்ணாமலை நகர தமுமுக- மமக தன்னார்வலர்கள் அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி நல்லடக்கம் செய்தனர்.

Read More »

பெரம்பலூரில் வறுமையில் வாடிய குடும்பத்திற்கு தொழில் செய்ய கிரைண்டர் கொடுத்து உதவிய தமுமுக

பெரம்பலூர் மாவட்ட தமுமுக சார்பில் வறுமையில் வாடி வந்த குடும்பத்திற்கு இட்லி விற்பனை தொழில் செய்ய ஏதுவாக கிரைண்டர் வழங்கப்பட்டது. இதனை, பெரம்பலூர் மாவட்ட தமுமுக துணை செயலாளர் சகோ.ஹனிபா தலைமையில் நேரில் சென்று வழங்கினார்

Read More »

செய்யாறு பகுதி DEO அலுவலகம் முழுவதும் தமுமுக சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு முதன்மை கல்வி அலுவலர் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் DEO அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

Read More »

வறுமையால் வாடிய திருநங்கைகளுக்கு உதவிய வடசென்னை தமுமுக

கொரானா அதிகம் பாதித்த இடமான வடசென்னை வியாசார்பாடியில் கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு காரணமாக வேலையின்றி திருநங்கைகள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் வடசென்னை மாவட்ட தமுமுகவினர் மளிகை தொகுப்புகளை வருமானமின்றி வாடிய திருநங்கைகளுக்கு வழங்கினர். மாவட்ட பொருளாளர் முஹம்மது ஹிலால், மாவட்ட தமுமுக து.செயலாளர் குணங்குடி முஹைதீன், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் சௌக்கத் அலி, பெரம்பூர் பகுதி தலைவர் முஹம்மது ஹிலால் உடனிருந்தனர்.

Read More »

இளையான்குடியில் பொதுமக்களுக்கு ஹோமியோபதி மருந்து வழங்கிய தமுமுக

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கொரனா வைரஸ் பரவாமல் தடுப்பாற்றலை கொடுக்க கூடிய, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய இந்திய மருத்துவத்துறை, ஹோமியோபதி துறையும் பரிந்துரை செய்த ஹோமியோபதி மருந்து ஆர்சனிக் ஆல்பம்30 என்ற மருந்து இன்று 15வது நாளாக தமுமுக அலுவலகத்தில் வழங்கப்பட்டது

Read More »

தென்காசி நகரத்தில் தமுமுக நடத்திய கபசுர குடிநீர் வழங்கும் முகாம்

தென்காசி மாவட்டம் தென்காசி நகரத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தடுக்கும் விதமாக தமுமுக சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தமுமுக செயலாளர் அஹமதுஷா தலைமை தாங்கினார், மாவட்ட SMI பொருளாளர் பாஸீத் வரவேற்றார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜாபர்உஷேன், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் களஞ்சியம்பீர்லநகர துணைசெயலாளர் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தமுமுக செயலாளர் மைதீன் சேட்கான் மற்றும் மாவட்ட தமுமுக&மமக தலைவர் …

Read More »

கோவை சூலூரில் 300 குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய தமுமுக

02.07.2020 கோவை வடக்கு மாவட்டம் கிழக்கு பகுதிக்கு உட்பட்ட சூலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக 300 குடும்பத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சூலூர் தமுமுக நகர தலைவர் நிஜாம், தமுமுக நகர செயலாளர் சேக் ஒலீ,மமக நகர செயலாளர் அல்தாப், தமுமுக நகர துணை செயலாளர் பைசல், ஊடகப்பிரிவு நகர செயலாளர் அரபாத் ஆகியோர் கலந்துக் கொண்டு அனைவருக்கும் வழங்கினர்.

Read More »

விருதுநகர் கூமாபட்டியில் 1000 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய சமூகநீதி மாணவர் இயக்கம்

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி கிளை சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக கபசுரக் குடிநீர் 1000 நபர்களுக்கு வழங்கப்பட்டது.இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவர் N.M.ராஜா முஹம்மது,மமக விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜியாவுதீன், தமுமுக கிளை தலைவர் அன்சாரி, சமூகநீதி மாணவர் இயக்க சகோதரர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

Read More »

பெரம்பூர் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

வட சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி 37வது வட்ட சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு 37 வது வட்ட தலைவர் தாம்பரம் A.S.ஹமீது அவர்கள் தலைமையில் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக வடசென்னை மாவட்ட தமுமுக துணைச்செயலாளர் குணங்குடி மைதீன் அவர்கள் கலந்து கொண்டார் மேலும் பெரம்பூர் பகுதி தமுமுக துணைச்செயலாளர் அப்துல் ரசாக் மற்றும் மமக துணைச்செயலாளர் முகமது கனி (37வட்ட பொறுப்பாளர்) …

Read More »