Breaking News

கூத்தாநல்லூரில் தொடர்ந்து தமுமுக மமக வில் இணையும் இளைஞர்கள்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மமக மாநில விவசாய அணி துணை செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை கழகத்தில் இணைத்துத் கொண்டார்கள்.

நிகழ்வில் மமக மாவட்ட செயலாளர் A. குத்புதீன் கழகத்தில் இணைந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.மமக மாவட்ட துணை செயலாளர் M.A. ஜெகபர் அலி, மருத்துவ சேவை அணி மாவட்ட பொருளாளர் M. காதர் பாட்சா, நகர அமைப்புக்குழு தலைவர் A.K.M.ஜெகபர் சாதிக், முன்னாள் நிர்வாகிகள் M. H.நிஜாமுதீன் K.B. முகம்மது ஜான், ஆகியோர் கலந்து கொண்டு கழகத்தில் இணைந்த சகோதரர்களை வாழ்த்தி வரவேற்றனர்.

Check Also

ஆர்.கே.நகரில் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்து வரும் இளைஞர்கள்

வட சென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி 41வது வட்டம், எழில் நகரை சார்ந்த சகோதரர்கள் அருண், அஜீத், சிவா, சலீம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *