Breaking News

தேவிப்பட்டினத்தில் 28க்கும் மேற்பட்ட சகோதரர்கள் தங்களை தமுமுக மமகவில் இணைத்துக் கொண்டனர்

இராமநாதபுரம் மாவட்டம்
தேவிபட்டினத்தை சேர்ந்த சகோதரர் A.சகுபர் அலி அவர்களுடன்,
28 சகோதரர்கள், தமுமுக மாநில செயலாளர்  சலிமுல்லாஹ்கான் முன்னிலையில், தங்களை தமுமுக-மனிதநேய மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டனர்..

அனைத்து சமுதாய மக்களுக்காகவும்,
மக்களின்உரிமைக்காகவும் தொடர்ந்து பாடுபடுவோம் என்பதை உறுதி செய்யும் வகையில் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இணைந்து கொண்டனர்.இதில் மாவட்ட பொருளாலர் பரகத்துல்லாஹ்,
மாவட்ட துணை செயலாளர்கள் தேவிபட்டினம் சுல்தான், இராமநாதபுரம்  சாகுல்,
மாவட்ட மாணவர் அணி செயலாளர் இர்பான் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் பஹ்ருல் ஹசன்,
இராமநாதபுரம் நகர தலைவர்
அப்துல் ரஹிம், ஹாஜா சுகுபுதீன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Check Also

ஆர்.கே.நகரில் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்து வரும் இளைஞர்கள்

வட சென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி 41வது வட்டம், எழில் நகரை சார்ந்த சகோதரர்கள் அருண், அஜீத், சிவா, சலீம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *