Breaking News

Daily Archives: July 1, 2020

புதுச்சேரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு தமுமுக ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் விளையாட்டு உபகரணம் வழங்கப்பட்டது

புதுச்சேரி மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் விளையாட்டு பிரிவான தமுமுக ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இஸ்லாமிய சமுதாயத்தின் வளரும் இளைஞர் சமுதாயம் விளையாட்டு பயிற்சிகளின் மூலம் தங்களின் உடல் தகுதி திறனை வளர்த்துக் கொள்ளும் விதமாக இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தமுமுக விளையாட்டு அணி மாவட்ட செயலாளர் A. அஷ்ரப் அலி தமுமுக விளையாட்டு அணி மாவட்ட பொருளாளர் R.ஜபருல்லாஹ் தமுமுக விளையாட்டு அணி வில்லியனூர் …

Read More »

கூத்தாநல்லூரில் தொடர்ந்து தமுமுக மமக வில் இணையும் இளைஞர்கள்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மமக மாநில விவசாய அணி துணை செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை கழகத்தில் இணைத்துத் கொண்டார்கள். நிகழ்வில் மமக மாவட்ட செயலாளர் A. குத்புதீன் கழகத்தில் இணைந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.மமக மாவட்ட துணை செயலாளர் M.A. ஜெகபர் அலி, மருத்துவ சேவை அணி மாவட்ட பொருளாளர் M. காதர் பாட்சா, நகர அமைப்புக்குழு தலைவர் A.K.M.ஜெகபர் சாதிக், முன்னாள் நிர்வாகிகள் M. H.நிஜாமுதீன் …

Read More »

அருப்புக்கோட்டையில் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆர்செனிக் ஆல்பம் ஹோமியோபதி மருந்து வழங்கிய தமுமுக

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் T.மதார்கான், முன்னாள் அருப்புக்கோட்டை நகர மமக செயலாளர் சௌபர் சாதிக் ஆகியோர்களின் ஏற்பாட்டில் அருப்புக்கோட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் G .வெங்கடேசன் அவர்களிடம் Dr. ராமதிலகம் கொரோனா எதிர்ப்பு சக்தி மருந்து ஆர்செனிக் ஆல்பம் (ஹோமியோபதி) நூறு காவலர்களுக்கு வழங்கப்பட்டது. காவல் ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Read More »

சுல்தான்பேட்டை வாய்க்கால் தெருவில் கடை தீ விபத்தில் சேதமடைந்த நபருக்கு நிதி உதவி வழங்கிய தமுமுக

புதுச்சேரி மாவட்டம், வில்லியனூர் தொகுதி, சுல்தான்பேட்டை வாய்க்கால் தெரு கார்னரில் பாஸித் புரவிஷனல் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வரும் ஜனாப் அஷ்ரப் பாய் அவர்களின் கடையானது கடந்த வாரம் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்து விட்டது.. இந்த நிலையில் அவர் பொருளாதாரத்தில் இருந்து மீண்டெழுந்து மீண்டும் கடையை புனரமைத்து நடத்துவதற்காக புதுச்சேரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய …

Read More »

மத்திய சென்னை மாவட்ட தமுமுகவினரின் மனிதநேய சேவை

சென்னை சிந்தாதரிப்பேட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற 70 வயது மதிக்கத்தக்க முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரின் உடலை பெற்ற திருவல்லிக்கேணி சேப்பாக்கம் பகுதி தமுமுக நிர்வாகிகள் அவரது மத நம்பிக்கையின்படி மயிலை மின்மயானத்திற்கு அவருடைய உடலை கொண்டு சென்றனர்.

Read More »

திருப்பத்தூர் நகரில் 1000 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர தமுமுக சார்பில் 1000 நபர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

Read More »

ஏர்வாடியில் மமக சார்பில் தடையின்றி தண்ணீர் வழங்க பேரூராட்சி மன்ற செயல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் சில நாள்களாக குடி தண்ணீர் தட்டுபாடு நிலவி வருகிறது இது சம்பந்தமாக பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் அவர்களை சந்தித்து முறையாக தடை இன்றி தண்ணீர் வழங்க மமக சார்பாக மனு கொடுக்கபட்டது. தடையினட்டம் ஏர்வாடியில் சில நாள்களாக குடி தண்ணீர் தட்டுபாடு நிலவி வருகிறது இது சம்பந்தமாக பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் அவர்களை சந்தித்து முறையாக தடை இன்றி தண்ணீர் வழங்க மமக …

Read More »

தேவிப்பட்டினத்தில் 28க்கும் மேற்பட்ட சகோதரர்கள் தங்களை தமுமுக மமகவில் இணைத்துக் கொண்டனர்

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த சகோதரர் A.சகுபர் அலி அவர்களுடன், 28 சகோதரர்கள், தமுமுக மாநில செயலாளர்  சலிமுல்லாஹ்கான் முன்னிலையில், தங்களை தமுமுக-மனிதநேய மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.. அனைத்து சமுதாய மக்களுக்காகவும், மக்களின்உரிமைக்காகவும் தொடர்ந்து பாடுபடுவோம் என்பதை உறுதி செய்யும் வகையில் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இணைந்து கொண்டனர்.இதில் மாவட்ட பொருளாலர் பரகத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர்கள் தேவிபட்டினம் சுல்தான், இராமநாதபுரம்  சாகுல், மாவட்ட மாணவர் அணி செயலாளர் …

Read More »

கொரோனா காலத்திலும் பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தி மக்களை சுரண்டும் மத்திய அரசு; மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

Read More »

தமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்

Tamil Nadu Has Created a Detention Camp Just to Hold 129 Foreign Tablighi Jamaat Members என்ற தலைப்பில் thewire இணையதளத்தில் பத்திரிக்கையாளர் சுகன்யா சாந்தா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

Read More »