Breaking News

Monthly Archives: July 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த ஆம்பூர் தமுமுக மமகவினர்

ஆம்பூர் நதிசீலாபுரம் பகுதியை சேர்ந்த முதியவர் உயிரிழந்தார் இதையடுத்து அவரது உறவினர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க தமுமுக – மமக சகோதரர்கள் அவரின் உடலை பெற்று உறவினர்கள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஆம்பூர் A கஸ்பா ஆற்றங்கரை இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்  

Read More »

தியாக திருநாளில் துயர் களையப் பாடுபட உறுதி எடுப்போம் – பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா

இஸ்லாம் மார்க்கத்தின் இரு பெரும் பண்டிகைகளில் ஒன்றான தியாக பெருநாளை (ஈதுல் அழுஹா) கொண்டாடும் அனைவருக்கும் அகங்கணிந்த நல்வாழ்த்துகளத் தெரிவித்து கொள்கிறேன். கோவிட் 19 –தீ நுண்மித் தொற்றினால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கிக் கிடக்கின்றது. உலக வரலாறு இதற்கு முன் இப்படி ஒரு நிலையைச் சந்தித்ததில்லை. இஸ்லாம் வலியுறுத்தும் தியாக உணர்வு எந்த அளவுக்கு மனிதகுல நன்மைக்கு வழி வகுக்கின்றது என்பதை இந்தக் கொடிய கொரோனா நோய்த் தொற்று காலத்தில் …

Read More »

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் அமைப்பு தொடுத்த வழக்கில் நகர்புற பகுதிகளில் அரசு அறுப்புக் கூடங்களைத் தவிர பிற இடங்களில் பிராணிகளை அறுப்பதை தடை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல் தலைமை இயக்குநர் உள்ளிட்ட எட்டு அரசுத்துறை அமைப்புகள் எதிர் தரப்பினராகச் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மமகவினர்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் கரடிகுப்பம் கிராமம் சேர்ந்த பூ வியாபாரி 70 வயது உடையவர் கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்தார் அவரது உடலை இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மற்றும் மமக தலைவர் A.O. இம்ரான் தலைமையிலும் தமுமுக மற்றும் மமக மாவட்ட பொருளாளர் புட்டு இர்பான் முன்னிலையில் ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகர நிர்வாகிகள் மூலம்,ராணிப்பேட்டை மாவட்டம் – சோளிங்கர் வட்டம் – கரடி குப்பம் கிராமத்தில் உள்ள …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த கிருஸ்துவ சகோதரனின் உடலை அவர்கள் மதத்தின் முறைப்படி அடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

  கோவை வடக்கு மாவட்டம் கோவையில் கோரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கிறித்துவ மதத்தை சேர்ந்த ஒருவரை கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர் அவர்கள் மதத்தின் முறைப்படி சவுரிபாளையம் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த ஆற்காடு தமுமுக மமகவினர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சேர்ந்த இலங்குப்பன் தெருவில் 80 வயது மதிக்கத்தக்க சகோதரின் கொரோனா நோய் தொற்றில் மரணமடைந்தார் அவரை ராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மற்றும் மமக தலைவர் A.O. இம்ரான் பாய் தலைமையிலும் தமுமுக மற்றும் மமக மாவட்ட பொருளாளர் புட்டு இர்பான் பாய் அவர்களின் முன்னிலையில் ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகர நிர்வாகிகள் மூலம் ஆற்காடு இடுகாட்டில் அவர்களின் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை அடக்கம் செய்த தருமபுரி மாவட்ட தமுமுக மமகவினர்

தருமபுரி மாவட்டம் தருமபுரி சார்ந்த கொரோனா தொற்றால் சகோதரர் உயிரிழந்து விட்டார்கள் அவரது உடலை தமுமுக மமக தர்மபுரி மாவட்ட, நகர பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர் கே.தென்றல் யாசீன் தலைமையில்,மாவட்ட பொருலாளர் ஐ.ரியாஸ் அகமத்,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டி.எ.முனவர், மாவட்ட காஜி பசலேகரீம்,மாவட்ட வர்தக அணி செயலாளர் அப்பாஸ்,நகர மமக செயலாளர் ஷரீப்,மாவட்ட இளைஞ்சர் அணி பொருலாளர் முபாரக், பயர் கிங் சாதிக், MGR நகர் அக்பர்,பிடமநேரி பர்மான்,கமால் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு உடலை அடக்கம் செய்த திருவாரூர் மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் ஆதரவற்ற ஒரு சகோதரி மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரன் ஆகிய இருவரும் கொரோனா தொற்றல் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இருவரையும் அரசு அதிகாரிகள் தமுமுக & மமக நிர்வாகிகளை கேட்டு கொண்டதை அடுத்து தமுமுக & மமக மாவட்ட தலைமை மற்றும் மருத்துவ சேவை அணி ஆலோசனை அடிப்படையில் இரு உடல்களையும் திருவாரூர் , தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈடுகட்டில் உடலை நல்லடக்கம் …

Read More »

தேனி மாவட்டம் தேவதானபட்டி நகர தமுமுக மருத்துவ சேவை அணியின் சார்பில் கபசுர குடிநீர் வழங்குதல்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணியின் சார்பாக இரண்டாம் கட்டமாக வீடு வீடாக சென்று பொதுமக்கள் 800 நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கசாயம் வழங்கப்பட்டது

Read More »

காரியாபட்டியில் வீடுகள் தோறும் சென்று 3000 நபர்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கிய தமுமுகவினர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு காரியாபட்டியில் வீடுகள் தோறும் சென்று பொது மக்களுக்கு கபசுர குடிநீர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா தலைமையில் வழங்கப்பட்டது காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.மேலும் நகர மமக செயலாளர் அபுபக்கர் நகர பொருளாளர் ஜலாலுதீன் மாவட்ட மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் …

Read More »