Breaking News

செங்குன்றத்தில் ஊரடங்கால் பாதிக்கபட்ட 30 திருநங்கைகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நிவாராணம் பொருட்கள் வழங்கப்பட்டது

திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றிய அம்பேத்கார் நகரில் வசிக்கும் திருநங்கைகள் கொரோனா ஊரடங்கால் உணவு பொருட்கள் இல்லாமல் தவிப்பதாக தகவல் வந்த்தன் அடிபடையில் இன்று 30.06.2020 மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஒரு மாதத்திற்கான அரசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் 30 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் புழல்.ஷேக்முஹம்மது அலி தலைமையில் நடைபெற்ற இந்திகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்துல்காதர் , சோழவரம் ஒன்றிய செயலாளர் பாரூக், மற்றும் ஆபித்உசேன் கலந்துக்கொண்டு உணவு பொருட்களை வழங்கினார்கள்

Check Also

மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!

கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய …

One comment

  1. மேலப்பாளையம் செய்யது

    பணிகள் சிறக்கட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *