Breaking News

வட சென்னையில் கொரோனா தொற்றால் இறந்தவரை அடக்கம் செய்த தமுமுக- மமக வினர் அடக்கம் செய்தனர்.

கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அவரது குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது உடலை பெற்ற வடசென்னை மாவட்டம் திருவிக நகர் பகுதி கிளை நிர்வாகிகள் வியாசர்பாடி அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Check Also

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த காரைக்கால் மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *