Breaking News

ஆதரவற்ற மூதாட்டியின் உடலை பெற்று நல்லடக்கம் செய்த தமுமுக – மமக தன்னார்வலர்கள்.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆதம்பாக்கத்தில் கீரை வியாபாரம் செய்து வந்த ஆதவற்ற பட்டம்மாள் வயது 75 மரணமடைந்தார்.
உறவினர்கள் யாரும் இல்லாததால் உடலை பெற்று ஆதம்பாக்கத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Check Also

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த காரைக்கால் மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *