Breaking News

பேர்ணாம்பட்டில் கொரோனா தொற்றுநோயால் இறந்தவரை அடக்கம் செய்த தமுமுக

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் கொரோனா தொற்றுநோயால் மரணமடைந்தார் அவரது உறவினர்கள் தமுமுகவினரை தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹ்மத் அவர்கள் வழிகாட்டுதலில்,தமுமுக மருத்துவ சேவை பிரிவில் மாநில துணை செயலாளர் ஜாகீர் உசைன்  இணைந்து,வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் இருந்து உடலை பெற்று தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவந்து,
நல்லடக்கம் செய்தனர்

Check Also

பேர்ணாம்பட்டில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுக

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டை சேர்ந்தவர் நோய் தொற்றால் மரணமடைந்தார் அவரது உறவினர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *