Breaking News

Daily Archives: June 30, 2020

ஆதரவற்ற மூதாட்டியின் உடலை பெற்று நல்லடக்கம் செய்த தமுமுக – மமக தன்னார்வலர்கள்.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆதம்பாக்கத்தில் கீரை வியாபாரம் செய்து வந்த ஆதவற்ற பட்டம்மாள் வயது 75 மரணமடைந்தார். உறவினர்கள் யாரும் இல்லாததால் உடலை பெற்று ஆதம்பாக்கத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

தாம்பரத்தில் கொரோனா தொற்றால் இறந்தவரை அடக்கம் செய்த தமுமுக – மமகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க செங்கை வடக்கு மாவட்ட தமுமுக வினர் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்

Read More »

குன்றத்தூரில் கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக – மமக வினர்

குன்றத்தூரில் கொரோனா தொற்றால் இறந்த சகோதரனின் உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க காஞ்சிபுரம் மாவட்ட தமுமுக வினர் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.

Read More »

வட சென்னையில் கொரோனா தொற்றால் இறந்தவரை அடக்கம் செய்த தமுமுக- மமக வினர் அடக்கம் செய்தனர்.

கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அவரது குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது உடலை பெற்ற வடசென்னை மாவட்டம் திருவிக நகர் பகுதி கிளை நிர்வாகிகள் வியாசர்பாடி அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கேளம்பாக்கத்தில் கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த தமுமுக

கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த சகோதரர் உடலை பெற்ற வட சென்னை மாவட்டம் திரு.வி.க. நகர் பகுதி & கிளை நிர்வாகிகள் வியாசர்பாடி கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

செங்கை வடக்கு மாவட்டம் கானத்தூரில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த தமுமுக – மமக வினர்

திருப்போரூர் ஒன்றியம் கானத்தூரில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த ஆண் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க செங்கை வடக்கு மாவட்ட தமுமுகவினர் செங்கல்பட்டு அரசு மருத்துமனையிலிருந்து உடலை பெற்று கானத்தூர் அடக்கஸ்தலத்தில் அடக்கம்செய்தனர்.

Read More »

செங்குன்றத்தில் ஊரடங்கால் பாதிக்கபட்ட 30 திருநங்கைகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நிவாராணம் பொருட்கள் வழங்கப்பட்டது

திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றிய அம்பேத்கார் நகரில் வசிக்கும் திருநங்கைகள் கொரோனா ஊரடங்கால் உணவு பொருட்கள் இல்லாமல் தவிப்பதாக தகவல் வந்த்தன் அடிபடையில் இன்று 30.06.2020 மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஒரு மாதத்திற்கான அரசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் 30 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் புழல்.ஷேக்முஹம்மது அலி தலைமையில் நடைபெற்ற இந்திகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்துல்காதர் , சோழவரம் …

Read More »

பேர்ணாம்பட்டில் கொரோனா தொற்றுநோயால் இறந்தவரை அடக்கம் செய்த தமுமுக

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் கொரோனா தொற்றுநோயால் மரணமடைந்தார் அவரது உறவினர்கள் தமுமுகவினரை தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹ்மத் அவர்கள் வழிகாட்டுதலில்,தமுமுக மருத்துவ சேவை பிரிவில் மாநில துணை செயலாளர் ஜாகீர் உசைன்  இணைந்து,வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் இருந்து உடலை பெற்று தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவந்து, நல்லடக்கம் செய்தனர்

Read More »