Breaking News

கொரோனா தொற்றால் இறந்தவரை அவர் மதநம்பிக்கையின்படி அடக்கம் செய்த ஆவடி நகர தமுமுக-மமக தன்னார்வலர்கள்

திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்மணியின் உடலை அடக்கம் செய்ய தமுமுக- மமக தன்னார்வலர் குழுவினரை தொடர்பு கொண்டனர்.

இறந்தவரின் உடலை பெற்று அவரின் மத நம்பிக்கை படி ஆவடி நகர தமுமுக – மமக வினர் நல்லடக்கம் செய்தனர்.

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த ராஜ் டிவி ஓளிப்பதிவாளர்வேல்முருகன் மனைவி சண்முகசுந்தரியை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – பேரா.ஜவாஹிருல்லா கோரிக்கை

ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் ராஜ் டிவி மூத்த ஒளிப்பதிவாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *