Breaking News

திருவண்ணாமலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை கண்ணியமான முறையில் தமுமுக மமக தன்னார்வளர்கள் அடக்கம் செய்தனர்

திருவண்ணாமலையில் 28.06.2020
கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் உடலை திருவண்ணாமலை நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினரால் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமுமுக நகர செயலாளர் கே.அன்சர், மமக நகர செயலாளர் எம்.இ.ஷாகுல் ஹமீது, நகர துணை செயலாளர், கே.லத்தீப், இளைஞரணி செயலாளர் P.முகமது அலி, கிளை தலைவர் அசாதுல்லா, கிளை செயலாளர்கள் M.சதாம் உசேன், S.ஷபீர் பாஷா ஆகியோர் நல்லடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டது.

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *