Breaking News

ஜித்தாவிலிருந்து தமிழகத்திற்கு 173 நபர்களை வழியனுப்பி வைத்த தமுமுக

ஜித்தாவிலிருந்து ஜூன் 28 கோவை புறப்பட்ட வந்தே பாரத் இன்டிகோ விமானத்தில் 173 தமிழர்களை வழியனுப்பிய ஜித்தா தமுமுக தன்னார்வளர்கள்

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இரண்டாவது விமானம் ஜித்தாவிலிருந்து கோவைக்கு மாலை 5 மணியளவில் 26 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 173 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

ஜித்தா தமுமுக நிர்வாகிகள் மற்றும் ஜித்தா தமிழ் சங்கம் (JTS) சகோ. சிராஜ் ஆகியோர்கள் பயணிகளுக்கு உதவிகள் செய்தனர்.

மேலும் கோவை இறங்கியவுடன் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமுமுக மாநில செயலாளர் கோவை சாதிக் மாவட்ட தமுமுக -மமக நிர்வாகிகள் ரஃபீக், ஜெம் பாபு, முஜீப் தலைமையில்
தன்னார்வ குழுவினர் விமான நிலையத்திலிருந்து அவர்களுக்கு தேவை உதவி செய்து வழியனுப்பி வைக்கப்பட்டது

Check Also

பேர்ணாம்பட்டில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுக

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டை சேர்ந்தவர் நோய் தொற்றால் மரணமடைந்தார் அவரது உறவினர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *