நடுவீரப்பட்டில் 400 குடும்பங்களுக்கு
சுமார் 1700 நபர்களுக்கு
கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக
காஞ்சிமாவட்டம்
நடுவீரப்பட்டில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து 400 குடும்பங்களுக்கு
சுமார் 1700 நபர்களுக்கு
காந்திநகர் பகுதியில் முழுவதும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது