Breaking News

Daily Archives: June 29, 2020

ஜித்தாவிலிருந்து தமிழகத்திற்கு 173 நபர்களை வழியனுப்பி வைத்த தமுமுக

ஜித்தாவிலிருந்து ஜூன் 28 கோவை புறப்பட்ட வந்தே பாரத் இன்டிகோ விமானத்தில் 173 தமிழர்களை வழியனுப்பிய ஜித்தா தமுமுக தன்னார்வளர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இரண்டாவது விமானம் ஜித்தாவிலிருந்து கோவைக்கு மாலை 5 மணியளவில் 26 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 173 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. ஜித்தா தமுமுக நிர்வாகிகள் மற்றும் ஜித்தா தமிழ் சங்கம் (JTS) சகோ. சிராஜ் ஆகியோர்கள் பயணிகளுக்கு உதவிகள் செய்தனர். மேலும் கோவை …

Read More »

வடசென்னை கொளத்தூர் பகுதி தமுமுகவின் கொரானா தடுப்பு நடவடிக்கை

வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி 64-வது வட்டம் தமுமுகவின் சார்பாக கொளத்தூர் பகுதிகளில் கொரானாவை தடுக்கும் விதமாக சுமார் 600 பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

Read More »

கள்ளக்குறிச்சி எம்.எஸ்.தக்கா பகுதியில் தமுமுக மமக-வில் இணைந்த இளைஞர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்.எஸ்.தக்காவில் எராளமான இளைஞர் தானாக முன்வந்து தங்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் கள்ளக்குறிச்சி தமுமுக மமக மாவட்ட தலைவர் A.பசல் முஹம்மது அவர்களின் முன்னிலையில் இணைத்துக் கொண்டார்கள். மாவட்ட செயலாளர் AJ.முஹம்மது அலி, மாவட்ட பொருளாளர் SB.ஜஹாங்கீர் ஆகியோர் கழக கொடியினை ஏற்றி வைத்தார்கள்.

Read More »

திருவண்ணாமலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை கண்ணியமான முறையில் தமுமுக மமக தன்னார்வளர்கள் அடக்கம் செய்தனர்

திருவண்ணாமலையில் 28.06.2020 கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் உடலை திருவண்ணாமலை நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினரால் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமுமுக நகர செயலாளர் கே.அன்சர், மமக நகர செயலாளர் எம்.இ.ஷாகுல் ஹமீது, நகர துணை செயலாளர், கே.லத்தீப், இளைஞரணி செயலாளர் P.முகமது அலி, கிளை தலைவர் அசாதுல்லா, கிளை செயலாளர்கள் M.சதாம் உசேன், S.ஷபீர் பாஷா ஆகியோர் நல்லடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். …

Read More »

கம்பம் நகரத்தில் 500 நபர்களுக்கு முககவசம் மற்றும்500 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

தேனி மாவட்டம் கம்பம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று 500 நபர்களுக்கு முககவசம் இலவசமாக வழங்கப்பட்டது .மேலும் 500 நபர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி,தமுமுக மாவட்ட துணை செயலாளர் சலீம் பாஷா, கம்பம் நகர தலைவர் தமீமுன் அன்சாரி,மமக செயலாளர் இப்றாஹிம், பொருளாளர் ஜெய்லானி,நகர துணை தலைவர் ராஜா முகம்மது, துணை …

Read More »

கொரோனா தொற்றால் இறந்தவரை அவர் மதநம்பிக்கையின்படி அடக்கம் செய்த ஆவடி நகர தமுமுக-மமக தன்னார்வலர்கள்

திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்மணியின் உடலை அடக்கம் செய்ய தமுமுக- மமக தன்னார்வலர் குழுவினரை தொடர்பு கொண்டனர். இறந்தவரின் உடலை பெற்று அவரின் மத நம்பிக்கை படி ஆவடி நகர தமுமுக – மமக வினர் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

நடுவீரப்பட்டில் 400 குடும்பங்களுக்கு சுமார் 1700 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

நடுவீரப்பட்டில் 400 குடும்பங்களுக்கு சுமார் 1700 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக காஞ்சிமாவட்டம் நடுவீரப்பட்டில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து 400 குடும்பங்களுக்கு சுமார் 1700 நபர்களுக்கு காந்திநகர் பகுதியில் முழுவதும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது

Read More »

2000 நபர்களுக்கு கபசுர குடிநீர்! கூத்தாநல்லூரில் தொடரும் தமுமுக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதிகளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக குடிநீர் வழங்கும் முகாம் 8 மற்றும் 9 வது வார்டு பகுதிகளில் 28.06.2020) காலை 9.30 மணிக்கு துவங்கியது. இந்நிகழ்வில் மமக விவசாய அணி மாநில துணைச் செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் மாநில துணைத் தலைவர் காரியமங்கலம் ரபீக், …

Read More »

உடுமலையில் 30 மாணவர்கள் தமுமுக-வில் இணைந்தனர்

திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை நகரத்தில் 30-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் தங்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் மாவட்ட தலைவர் அப்துல் கய்யூம் அவர்கள் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.

Read More »