Breaking News

அருப்புக்கோட்டையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

28.06.20 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரத்தின் தமுமுக சார்பில் ஆறாவது வார்டு தலைவர் கலீல் ரகுமான் தலைமையில்
மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா கபசுர குடிநீர் வழங்கினார் இதில் மாவட்ட தொண்டரணி செயலாளர் சேக் முகமது 6வது வார்டு செயலாளர் தமிமுன் அன்சாரி நகர நகர பொருளாளர் சுலைமான் மதரஸா ரையான் பள்ளிவாசல் பொருளாளர் அபூபக்கர் சித்திக் வார்டு நிர்வாகிகள் அபூபக்கர்சித்திக் மாணவரணி மாவட்ட துணைச் செயலாளர் ரியாஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்

Check Also

மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!

கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *