Breaking News

Daily Archives: June 28, 2020

கொரோனா தொற்றால் இறந்த வேலூர் மற்றும் இராணிப்பேட்டையை சேர்ந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த தமுமுக

27.06.2020 கொரோனா தொற்றால் இறந்த வேலூரை சேர்ந்த நபர் ஓருவரின் உடலையும், இராணிப்பேட்டையை சேர்ந்த ஒருவரின் உடலையும் அடக்கம் செய்ய கோரி உறவினர்களின் கோரிக்கையை ஏற்று வேலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.

Read More »

இராயபுரத்தில் கொரோனா தொற்றால் இறந்தவரை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வளர்கள்

28.06.2020 மாலை 5:30 மணி அளவில் வட சென்னை மாவட்டம் இராயபுரம் பகுதிரை சார்ந்த ஒரு சகோதரர் கொரானாவால் மரணித்து விட்டார். இறந்தவரின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தன்னார்வளர்கள் வண்ணாரப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கோவை பொன்விழா நகரில் 2500 நபர்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர்

கோவை வடக்கு மாவட்டம் மத்திய பகுதிக்குட்பட்ட பொன்விழா நகர் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. 2500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீரும் பொதுமக்களுக்கு பொன்விழா நகர் கிளை தலைவர் சுபேர் கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கொரோனா விழிப்புணர்வை தமுமுக மாநில செயலாளர் A.சாதிக் அலி அவர்கள் நோட்டீஸ் விநியோகித்து நிகழ்வை துவக்கி …

Read More »

மருத்துவரால் கைவிடப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய தமுமுக

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சேர்ந்த கர்ப்பிணி பெண் பிரசவதிற்க்காக தஞ்சாவூரில் உள்ள AKC மருத்துவமனையில் மருத்துவம் புரியும் திருபுனசுந்தரி என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.அந்த மருத்துவர் கூத்தாநல்லூரிலும் மருத்துவமனை அமைத்து மருத்துவம் பார்த்து வருகிறார். கர்ப்பிணி பெண்ணிற்க்கு பிரசவ வலி வந்த உடனே அவர்கள் தான் பார்த்து கொண்டிருந்த (திருபுரசுந்தரி) மருத்துவரிடம் AKC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குலுக்கோஸ் ஏற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரு அலைபேசி அழைப்பு …

Read More »

கணக்கம் பாளையத்தில் தமுமுக கொடியேற்றும் நிகழ்வு

28.06.20 திருப்பூர் வடக்கு மாவட்டம் கணக்கம் பாளையம் கிளை சார்பாக தமுமுக கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நசிர்  கொடியேற்றினார் இதில் தமுமுக மாவட்ட செயலாள் அப்பாஸ் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

Read More »

அருப்புக்கோட்டையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

28.06.20 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரத்தின் தமுமுக சார்பில் ஆறாவது வார்டு தலைவர் கலீல் ரகுமான் தலைமையில் மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா கபசுர குடிநீர் வழங்கினார் இதில் மாவட்ட தொண்டரணி செயலாளர் சேக் முகமது 6வது வார்டு செயலாளர் தமிமுன் அன்சாரி நகர நகர பொருளாளர் சுலைமான் மதரஸா ரையான் பள்ளிவாசல் பொருளாளர் அபூபக்கர் சித்திக் வார்டு நிர்வாகிகள் அபூபக்கர்சித்திக் மாணவரணி மாவட்ட துணைச் செயலாளர் ரியாஸ் மற்றும் …

Read More »

வெளிநாடுகளிலிருந்து மதுரை வந்தவர்களுக்கு உதவிய தமுமுக

27.6.2020 மதுரை விமான நிலையத்திற்கு மூன்று விமானங்கள் வந்தது இதில் முதல் விமானம் துபாயிலிருந்து மதுரைக்கு 189 பயணிகளும் இரண்டாவது விமானம் மாலத்தீவில் இருந்து மதுரைக்கு 192 பயணிகளும் லெபனான் நாட்டில் இருந்து டெல்லி வழியாக 75 பயணிகளும் வந்தடைந்தார்கள் வந்தவர்கள் அனைவருக்கும் மற்றும் பணியில் இருந்த காவல்துறை அரசுத்துறை அனைவருக்கும் ஏறத்தாள 600 உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது நமக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்ட பயணிகளுக்கு …

Read More »