Breaking News

Daily Archives: June 27, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த ராஜ் டிவி ஓளிப்பதிவாளர்வேல்முருகன் மனைவி சண்முகசுந்தரியை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – பேரா.ஜவாஹிருல்லா கோரிக்கை

ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் ராஜ் டிவி மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா தொற்று ஏற்பட்டு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கின்றது. கொரோனா தொற்று செய்திகளையும், விழிப்புணர்வையும் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். கொரோனா காலத்தில் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு …

Read More »

கொரோனா தொற்றால் இறந்தவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

மதுரையில் சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த சகோதரர் இன்று 27-06-2020 கொரனோவினால் மரனித்தார்.அவரை அடக்கம் செய்ய மனிதநேய மக்கள் கட்சி மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகளை தொடர்புகொன்டனர். மதுரை மகபுபாளையம் ஜமாத்திற்கு பாத்தியப்பட்ட மையவாடியில் தமுமுக மமக 61வது வார்டு தன்னார்வலர்கள் குழுவினர் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.

Read More »

வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் சிறைப்படுத்துதலில் விதிமுறைகளை காற்றில் பறக்கவிடுகிறது தமிழக அரசு: மமக தலைவர் ஜவாஹிருல்லா தி இந்து நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி

 வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் சிறைப்படுத்துதலில் விதிமுறைகளை காற்றில் பறக்கவிடுகிறது தமிழகஅரசு மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு (27.06.2020) அளித்த சிறப்புபேட்டி 

Read More »

மனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்

கொரோனா பலருக்கு பலவித பாடங்களை கற்று தந்துள்ளது. பல அனுபவங்களையும் தான். பல மனித நேயங்கள் வெளி வந்துள்ளது. சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி என்ற எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்தாக வேண்டும்.

Read More »

மக்கள் உரிமை (17-09)

கீழடியும்-சிரியா நாணயமும் ஒரு மீள் பார்வை (தொல்லியல் ஆய்வாளர்களின் உரையாடல் அடிப்படையில் முனைவர் ஜாஹிர் ஹீசைன் அவர்களின் ஆக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் பராமரிப்பின்றி சிதிலமடைந்த நூற்றாண்டு கால பழமை வாய்ந்த பள்ளிவாசல்கள் ஒரு உணர்வுபூர்வமான அனுபவம் பேராசிரியர் அருணன் எழுதும் ஆர்.எஸ்.எஸ்.எனும் மர்மதேசம் தொடர்… இந்து மகாசபை இருக்க இன்னொன்று ஏன்? ஐ.நாவில் பாசிசத்திற்கு எதிராக மமகவி ன் போர்ப் பிரகடனம்..! கல்வான் பள்ளத்தாக்கு வெளிப்படும் சீனாவின் போலிமுகங்கள். மனிதம் …

Read More »

கொரானா பரவலை தடுக்கும் விதமாக முகக்கவசம் வழங்கிய வடசென்னை தமுமுகவினர்

வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி தமுமுக சார்பாக பகுதிக்குட்ப்பட்ட இடங்களில் 500 முகக்கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Read More »

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழகமெங்கும் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய இணையவழி போராட்டம்.

சாத்தான்குளம் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தந்தை, மகன் இரட்டைக் கொலையை கண்டித்தும், இக்கொலைக்கு நீதி கேட்டும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக இணையவழி போராட்டம் நடைபெற்றது. தமிழகமெங்கும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமான மக்கள் பங்கேற்று சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலைக்கு நீதி வேண்டி முழக்கங்களை எழுப்பினர். சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் …

Read More »

மதுரையில் இறந்த உடலை அடக்கம் செய்த தமுமுக

மதுரையில் சிவகாசியை சேர்ந்த சிராஜுதின் என்பவர் நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்காரனமாக வபாத்தாஹி விட்டார்கள் அவர் உடலை தமுமுக மதுரைதெற்கு மாவட்டம் 61 வது வார்டு சார்பாக மதுரை சிவகாசி ஜமாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Read More »