Breaking News

இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மமக நடத்திய இணையவழிப் போராட்டம்

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலைக்கு நீதி கேட்டு மனிதநேய மக்கள் கட்சியின் இணையவழி போராட்டம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள், அண்ணாநகர் பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலைக்கு நீதி கேட்டு மனிதநேய மக்கள் கட்சியின் இணையவழி போராட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல சமது அவர்களின் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜைனுல் ஆபிதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலைக்கு நீதி கேட்டு மனிதநேய மக்கள் கட்சியின் இணையவழி போராட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல சமது அவர்களின் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜைனுல் ஆபிதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.
வடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் கொலைகார போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி மனிதநேய மக்கள் கட்சியின் இணையவழி போராட்டத்தில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி RM.அனிபா மாநில நிர்வாக குழு உறுப்பினர் பி எம் ஆர் சம்சுதீன் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்

Check Also

தொல். திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி அம்மையார் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி அம்மையார் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *