24.06.2020 சென்னை பெரியமேட்டில் சாலையோரம் மரணம் அடைந்தவரின் உடலை எடுத்து பெரியமேடு காவல்துறை உதவியோடு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் அமரர் இல்லத்தில் மத்திய சென்னை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் வைத்தனர்.
25.6.2020 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்த இரண்டு ஆதரவற்ற உடல்களை எடுத்து மூலகொத்தலம் சுடுகாட்டில் மத்திய சென்னை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் அடக்கம் செய்தனர்.