Breaking News

Daily Archives: June 26, 2020

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலைக்கு நீதி கேட்டு மமக நடத்திய இணையவழி போராட்டம் (video)

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலைக்கு நீதி கேட்டு மமக நடத்திய இணையவழி போராட்டம் (video)  

Read More »

இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மமக நடத்திய இணையவழிப் போராட்டம்

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலைக்கு நீதி கேட்டு மனிதநேய மக்கள் கட்சியின் இணையவழி போராட்டம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள், அண்ணாநகர் பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர். சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலைக்கு நீதி கேட்டு மனிதநேய மக்கள் கட்சியின் இணையவழி போராட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் …

Read More »

70 ஆதரவற்ற உடல்கள் அடக்கம்! ஓய்வில்லா பணியில் தமுமுக

24.06.2020 சென்னை பெரியமேட்டில் சாலையோரம் மரணம் அடைந்தவரின் உடலை எடுத்து பெரியமேடு காவல்துறை உதவியோடு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் அமரர் இல்லத்தில் மத்திய சென்னை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் வைத்தனர். 25.6.2020 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்த இரண்டு ஆதரவற்ற உடல்களை எடுத்து மூலகொத்தலம் சுடுகாட்டில் மத்திய சென்னை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் அடக்கம் செய்தனர்.

Read More »