Breaking News

மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு இணையவழிப் போராட்டம்

தமிழக அரசே…!

சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலைக்கு
காரணமான காவல்துறையினரை பணிநீக்கம் செய்து
கொலைவழக்கில் கைது செய்திடு..!

பொய் சான்றிதழ் வழங்கிய மருத்துவர்,
குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலையை அறிந்தும்
சிறைக்கு அனுப்பிய நீதியியல் நடுவர்
ஆகியோரை பணிநீக்கம் செய்திடு!!

மனிதநேய மக்கள் கட்சி
நடத்தும்

இரட்டை கொலைக்கு நீதி கேட்டு
இணையவழிப் போராட்டம்

நாள்: 26-06-2020 வெள்ளி
காலை 10.30

(காவல் சித்ரவதைக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை பதாகையுடன்-
போராட்டத்தில் பங்கேற்போம்)

Check Also

தமுமுக அவசர உதவிகுழு

கொரோனா தொற்று தமிழகத்தில் தொடங்கிய உடன் ஊருக்கு ஊர் பல அழைப்புகள் தமுமுக தலைமைக்கு வந்தவண்ணம் இருத்தன. போதாதகுறைக்கு சுகாதாரதுறை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *