Breaking News

Daily Archives: June 25, 2020

ராயப்பேட்டையில் கொரோனா தொற்றால் இறந்த மூதாட்டி உடலை அடக்கம் செய்த மத்திய சென்னை தமுமுக

25.06.20 மத்திய சென்னை மாவட்டம் ராயப்பேட்டையை சேர்ந்த மூதாட்டி கொரோனா தொற்றால் இன்று மரணித்துவிட்டார் அவர்களுடைய இறுதி சடங்கிற்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானம் பூமியில் நல்லடக்கம் செய்வதற்கு உதவுமாறு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சகோதரர்களை அணுகினார்கள் உடனடியாக மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் A.முகம்மது அலி அவர்களும் மற்றும் P..தமீம் அன்சாரி மற்றும் அண்ணாநகர் பகுதி நிர்வாகிகள் மற்றும் 108வது வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இறுதி …

Read More »

வந்தவாசியில் கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த தமுமுக

25.06.20 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இன்று கொரானா தொற்றால் இறந்த சகோதரர் உடலை தமுமுக மமக நிர்வாகிகளால் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நசீர் அகமது, மண்டல ஊடகப்பிரிவுசெயலாளர் பஷீர் அகமது,  தமுமுக நகர செயலாளர் முகம்மது ரப்பி, நகர துணைச் செயலாளர்கள் அஜ்ஜி மைதீன், சாதிக் கழகத் தோழர்கள் சர்புதீன், காசீம், வசீம்கான் ஆகியோர் நல்லடக்கம் செய்யும் பணிகளில் அரசு சொல்லும் வழி …

Read More »

130க்கும் மேற்பட்ட உடல்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு நிறைவேற்றிய தமுமுக மற்றும் மமக

130க்கும் மேற்பட்ட உடல்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு நிறைவேற்றிய தமுமுக மற்றும் மமக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கொரோனா எனும் கொடிய நோய் மக்களை வாட்டி வருகிறது. தமிழகத்தில் முதல் கட்ட ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இன்று வரை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் …

Read More »

அடையாரில் கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த தமுமுக

25.06.2020 சென்னை அடையார் மருத்துவமனையில் கொரோனோ தொற்றால் உயிரிழந்த பெண் உடலை எடுத்து ராயப்பேட்டை கபர்ஸ்தானில் ஜனாஸா தொழுகை நடத்தி மத்திய சென்னை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

சிறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி

சிறைச்சாலையில் உயிரிழந்த தந்தை,மகன் ஆகியோர் குடும்பத்தினரை மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் நொலஸ்கோ, தமுமுக மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் கிதர்,தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட தலைவர் S.ஆசாத்,மாவட்ட துணைச் செயலாளர் ரபீக், ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் T. ஆபீத், சாத்தை ஒன்றிய செயலாளர் தவ்பீக், உடன்குடி ஜபர்ருல்லாஹ், அப்துல் ரஹ்மான், அரசு மீரான், தவ்பிக் ஆகியோர் கவலையுடன், இரங்கலையும் …

Read More »

பிரான்ஸ் நாட்டில் நடைப்பெற்ற தமுமுக-வின் முதல் கூட்டம்

ஐரோப்பிய கண்டத்தில் பிரான்ஸ் நாட்டில் கடந்த ஜூன் 14,2020 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உதயமானது .பத்து தினங்கள் கழித்து ஜூன் 24,2020 அன்று முதல் நிகழ்ச்சியாக ஆலோசனை கூட்டம் பாரிஸ் சர்ஸ்ல்ஸ்(sarsells) பகுதியில் உள்ள சகோதரர் நியாஸ் அகமது அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தோழர்கள் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அப்ரார் …

Read More »

தமிழ்நாட்டில் பிணை வழங்கப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களைப் புழல் சிறார் சிறையில் அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதம்

தமிழ்நாட்டில் பிணை வழங்கப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களைப் புழல் சிறார் சிறையில் அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதம் மதுரை அமர்வு விடுதலை செய்த 31 வெளிநாட்டு முஸ்லிம்களை விடுதலை செய்யாமல் புழல் விசாரணை சிறையில் அடைத்து வைத்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு அனைவர் மீதான வழக்குகளை முடித்து அவர்களைத் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பாக இன்று இணைய …

Read More »

கொரோனா தொற்றால் ஸ்டான்லி மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை தமுமுக-வினர் அடக்கம் செய்தனர்

25.06.2020 சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்த ஒரு ஆண், ஒரு பெண் உடல்களை எடுத்து ராயப்பேட்டை கபர்ஸ்தானில் ஜனாஸா தொழுகை நடத்தி மத்திய சென்னை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.

Read More »