Breaking News

கூத்தாநல்லூரில் தமுமுக மமக-வில் இணைந்து வரும் இளைஞர்கள்

23.06.2020 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சமுதாய சேவைகளால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் இணைந்து இணைந்து வருகிறார்கள். மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி மாநில துணை செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ் முன்னிலையில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் 7-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மமக மாவட்ட துணை செயலாளர் M.A .ஜெகபர் அலி,நகர அமைப்புக் குழு நிர்வாகிகள் A.K.M.சாதிக்கான், K.M. நைனாஸ் அஹமது,முன்னாள் நகர நிர்வாகிகள் K.B.முஹம்மது ஜான் ஆகியோர் கலந்துக் கொண்டு கழகத்தில் இணைந்த சகோதரர்களை வரவேற்றார்கள்.

Check Also

தென்காசி பண்பொழி மக்களுக்கு மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்த தமுமுக மமக

பொதுமக்கள் மாதம் தோறும் வாங்கும் பிரஷர் சுகர் மாத்திரை மருத்துவமனை சென்று வாங்குவதற்கு சிரமமாக இருந்ததால் பொதுமக்கள் பண்பொழி தமுமுக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *