Breaking News

ஆனந்தூரில் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்து வரும் 30க்கு மேற்பட்ட மாற்று மத சகோதரர்கள்..

24.06.20 இராமநாதபுரம் கிழக்குமாவட்டம் ஆனந்தூரில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் சமுதாய சேவைகளால் ஈர்க்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட மாற்று மத சகோதரர்களும், இளைஞர்களும்
தமுமுக மாநில செயலாளர் M.சாதிக் பாட்சா தொண்டி
முன்னிலையில், மனிதநேய மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில், மாவட்ட தலைவர் M.பட்டானி மீரான் மாவட்ட செயலாளர்
N.வழக்கறிஞர் ஜிஃப்ரி தொண்டி
மற்றும் ஆனந்தூர் கிளை நிர்வாகிகள்
ஆகியோர் கலந்துக் கொண்டு கழகத்தில் இணைந்த சகோதரர்களை வரவேற்றார்கள்

Check Also

தப்லீக் ஜமாத்தினர் மீது வெறுப்பு பிரச்சாரம் : ஐ.நா.மன்றத்தில் பதிவு செய்த மனிதநேய மக்கள் கட்சி

ஜூன் 16-2020 மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஐ.நா.மன்றத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *