Breaking News

Daily Archives: June 24, 2020

சென்னையில் கொரோனா தொற்றால் இறந்தவரை நல்லடக்கம் செய்த மத்திய சென்னை தமுமுகவினர்!

இன்று 24.6.2020 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை யில் கொரோனோ தொற்றால் மாங்காடுவை சேர்ந்த 47 வயது ஆண் மரணம் அடைந்தார் அவரின் உடலை எடுத்து ராயப்பேட்டை கபர்ஸ்தானில் மத்திய சென்னை மாவட்ட தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர்

Read More »

ஏர்வாடி பேரூர் கிளையில் நான்காவது நாளாக கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

24.06.20நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூர் கிளை தமுமுக சார்பாக நான்காவது நாளாக ஈத்கா தெரு 1,2,3 வது தெருக்களிலும் அரபாத் நகர், அல் அக்ஸா நகர், பாஞ்பீர் நகர், பாத்திமா நகர் முழுவதும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது

Read More »

ஆனந்தூரில் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்து வரும் 30க்கு மேற்பட்ட மாற்று மத சகோதரர்கள்..

24.06.20 இராமநாதபுரம் கிழக்குமாவட்டம் ஆனந்தூரில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் சமுதாய சேவைகளால் ஈர்க்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட மாற்று மத சகோதரர்களும், இளைஞர்களும் தமுமுக மாநில செயலாளர் M.சாதிக் பாட்சா தொண்டி முன்னிலையில், மனிதநேய மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில், மாவட்ட தலைவர் M.பட்டானி மீரான் மாவட்ட செயலாளர் N.வழக்கறிஞர் ஜிஃப்ரி தொண்டி மற்றும் ஆனந்தூர் கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்துக் கொண்டு கழகத்தில் இணைந்த சகோதரர்களை …

Read More »

மேலப்பாளையத்தில் மின் கம்பங்களில் தெரு விளக்குகள் வேண்டி தமுமுக சார்பில் மனு

24.06.20நெல்லை,மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா காலேஜ்,ஹபீப் நகர்,பாத்திமா நகர் போன்ற பகுதிகளுக்கு தெரு விளக்கு அமைத்து தரக்கோரி தமுமுக மமக சார்பில் மாநகராட்சி உதவி செயற்பொற்யாளரிடம் மனு அளிக்கப்பட்டது

Read More »

கொரோனா தொற்றால் இறந்தவரை நல்லடக்கம் செய்த வட சென்னை மாவட்ட தமுமுக -மமக வினர்.

சென்னை KMC மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்தவரை இன்று 24.06.2020 வட சென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி கிளை தமுமுக -மமக நிர்வாகிகள் வண்ணாரப்பேட்டை மார்க்கெட் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொளத்தூர் பகுதியில் 500 கபசுர குடிநீர் 80 சானிடைசர் மற்றும் 300 முககவசம் வழங்கிய தமுமுக

24.06.20வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதிக்குட்பட்ட 69 வட்டத்தில் பொது மக்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் 500 கபசுர குடிநீர் பாக்கெட் 80சானிடைசர் மற்றும் 300 முககவசம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வழங்கப்பட்டது இதில் வட்ட நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Read More »

கூத்தாநல்லூரில் தமுமுக மமக-வில் இணைந்து வரும் இளைஞர்கள்

23.06.2020 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சமுதாய சேவைகளால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் இணைந்து இணைந்து வருகிறார்கள். மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி மாநில துணை செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ் முன்னிலையில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் 7-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மமக மாவட்ட துணை செயலாளர் M.A .ஜெகபர் அலி,நகர அமைப்புக் குழு நிர்வாகிகள் …

Read More »