Breaking News

Daily Archives: June 23, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த கணவன்,மனைவி! அடக்கம் செய்த தமுமுக

சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த வட பழனியை சார்ந்த தம்பதியர் இன்று மரணமடைந்தார்கள். அவருடைய மகன்கள் வெளிநாட்டில் உள்ளனர். உறவினர்கள் தென் சென்னை மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை அடக்கம் செய்வதற்காக அனுகினர். தலைமை செயற்குழு உறுப்பினர் ஹனீபா,வடக்கு மண்டல ஊடகப்பிரிவு செயலாளர் ஆளூர் செய்யது அலி,விருகை பகுதி நிர்வாகிகள் உடல்களை பெற்று சாலிகிராமம் அடக்கஸ்தலத்தில் சுகாதார துறையினரின் வழிகாட்டுதலின்படி நல்லடக்கம் …

Read More »

சஃபூரா ஜர்காரை விடுதலை செய்! கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் போராட்டம்

UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் சஃபூரா ஜர்காரை விடுதலை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கன்னியாகுமரி மாவட்ட சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக இணையவழி போராட்டம் மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் நடைபெற்றது.

Read More »

ரங்கநாதபுரம் கஸ்தூரிபாய் நகர் பகுதிகளில் 1000 குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வை தொடங்கியது தமுமுக

23.06.2020 செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் ரங்கநாதபுரம் கஸ்தூரிபாய் நகர் பகுதிகளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து மற்றும் 1000 குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்ச்சியை மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப் அவர்கள் தொடங்கிவைத்தார்கள்.

Read More »

காவல்துறை சித்ரவதையால் தந்தை, மகன் மரணம் : சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மமக வலியுறுத்தல்

காவல்துறை சித்ரவதையால் தந்தை. மகன் மரணம் காவல் சித்ரவதை மரணத்திற்குக் காரணமான சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

Read More »

மதுரை விமான நிலையத்தில் சிக்கி தவித்த பயணிகள் : களத்தில் தமுமுக

22.06.2020 மாலை 6.30 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ராஸல் கைமாவிலிருந்து மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு SpiceJet SG9790 தனியார் விமானம் (Charted Flight) வந்தடைந்தது. மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்திற்கு கீழ் வரும் விமானங்களை தவிர்த்து மற்ற விமானங்களுக்கு மக்களின் டெஸ்ட், தனிமைப்படுத்தல் உள்ளிட்டவைகளுக்கு அரசு பொறுப்பு ஏற்காத நிலையில், செய்வதறியாமல் மக்கள் தவித்தனர். வேலைகளை இழந்து வரும் எங்களால் எப்படி தனியார் முகாம்களுக்கு பணம் …

Read More »