Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த கணவன்,மனைவி! அடக்கம் செய்த தமுமுக

சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த வட பழனியை சார்ந்த தம்பதியர் இன்று மரணமடைந்தார்கள். அவருடைய மகன்கள் வெளிநாட்டில் உள்ளனர். உறவினர்கள் தென் சென்னை மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை அடக்கம் செய்வதற்காக அனுகினர்.

தலைமை செயற்குழு உறுப்பினர் ஹனீபா,வடக்கு மண்டல ஊடகப்பிரிவு செயலாளர் ஆளூர் செய்யது அலி,விருகை பகுதி நிர்வாகிகள் உடல்களை பெற்று சாலிகிராமம் அடக்கஸ்தலத்தில் சுகாதார துறையினரின் வழிகாட்டுதலின்படி நல்லடக்கம் செய்தனர்.

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் கோரி முகம்மது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *