Breaking News

கத்தார் நாட்டிலிருந்து கோவை வந்தடைந்த விமானம் : பயணிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து அனுப்பிய தமுமுக

23.06.2020 கத்தார் நாட்டிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த பயணிகளை கோவை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்று அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துக் கொடுத்தனர். கோவை வடக்கு மாவட்ட தமுமுக செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, தமுமுக மருத்துவ அணி மாநில துணை செயலாளர் முகமது ரபி, சமூகநீதி மாணவர் இயக்கம் மாநில துணை செயலாளர் அம்ஜத் அலிகான், மமக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மைதீன் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

Check Also

திருப்பூரில் ஒரே நாளில் மூன்று கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலை சேர்ந்த நபர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *