Breaking News

காஞ்சிபுரத்தில் கொரோனாவால் இறந்த சகோதரியின் உடலை அடக்கம் செய்த தமுமுக

23-06-2020 காஞ்சிபுரத்தை சேர்ந்த சகோதரி கொரோனா நோய் தொற்றால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். செங்கல்பட்டு தெற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் யூனுஸ் அவர்கள் தலைமை மருத்துவரிடம் பேசி சகோதரியின் உடலை பெற்று அடக்கம் செய்தனர்.காஞ்சிபுரம் தமுமுக மாவட்ட தலைவர் சலீம்கான்,செங்கல்பட்டு வடக்கு தமுமுக மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தாஜ்ஜூதீன்,மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் ரவூப், முன்னா மற்றும் காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Check Also

திருப்பூரில் நள்ளிரவு வரை தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை சளைக்காமல் களத்தில் நின்று உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த சகோதரர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானார், அவரது உடலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *