Breaking News

கென்யாவிலிருந்து வந்தடைந்த மக்களுக்கு உதவிய கோவை தமுமுக மமக

அரக்கோணத்திலிருந்து கென்யா நாட்டிற்கு ஆன்மிக சுற்றுப் பயணம் (தப்லீக்) சென்றவர்கள் கோவை வந்தடைந்தனர்.விமான நிலையத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக செய்யப்பட்டது. தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் ரபி, மமக மாவட்ட துணைச் செயலாளர் ஹக்கீம், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முகமது மைதீன் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

Check Also

திருப்பூரில் நள்ளிரவு வரை தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை சளைக்காமல் களத்தில் நின்று உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த சகோதரர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானார், அவரது உடலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *