Breaking News

ஈரோட்டில் மரணம் அடைந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த தமுமுக

23.06.2020 ஈரோடு மாநகரை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். ஈரோடு மாவட்ட டவுன் காஜி மூலமாக தகவல் அறிந்ததும் ஈரோடு தமுமுக மாவட்ட செயலாளர் S.முஹம்மது லரிப்,மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் B.சலீம், தமுமுக மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட தொண்டரணி செயலாளர் சிக்கந்தர் பாஷா,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஹம்மது யாசின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பெற்று நகராட்சி ஊழியருடன் இணைந்து நல்லடக்கம் செய்தனர்.

Check Also

திருப்பூரில் நள்ளிரவு வரை தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை சளைக்காமல் களத்தில் நின்று உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த சகோதரர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானார், அவரது உடலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *