Breaking News

சஃபூரா ஜர்காரை விடுதலை செய்! கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் போராட்டம்

UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் சஃபூரா ஜர்காரை விடுதலை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கன்னியாகுமரி மாவட்ட சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக இணையவழி போராட்டம் மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் நடைபெற்றது.

Check Also

நாகூர் நகரத்தில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது

நாகை மாவட்டம், நாகூர் நகரம், தமுமுகவின் மாணவர் பிரிவு சமூக நீதி மாணவர் இயக்கம் கொடியேற்றும் நிகழ்ச்சி நாகூர் நகர …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *