Breaking News

கத்தார் நாட்டிலிருந்து மதுரை வந்தடைந்த 187 நபர்களுக்கு உதவிய தமுமுக

கத்தார் தோஹாவிலிருந்து 21.06.2020 இரவு 8:00 மணிக்கு மதுரை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த 187 நபர்களுக்கும் காவல்துறையினர், பேருந்து ஓட்டுனர்கள், விமான நிலைய பணியாளர்கள் என மொத்தம் 300 நபர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக உணவு, தண்ணீர், ஸ்நாக்ஸ் போன்றவற்றை வழங்கப்பட்டு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சி வர்த்தகர் அணி மாநில செயலாளர் காதர் முகைதீன், தமுமுக மமக மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஹமீதும் மற்றும் 61வது வார்டு கழக நிர்வாகிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Check Also

திருவாரூர் மாவட்டம் நன்னினம் ஒன்றியம் சொரக்குடி கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரன் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் சொரக்குடி சேர்ந்த சகோதரர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிர் இழந்தார் அவரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *