Breaking News

கடலங்குடியில் நடைப்பெற்ற தமுமுக கொடியேற்ற நிகழ்ச்சி

22.06.2020 மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி கிளையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் M.அப்துல் கஃபூர் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. கடலங்குடி கிளை IPP செயலாளர் ரஹ்மான் அவர்கள் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார். மாவட்ட தலைவர் O.ஷேக் அலாவுதீன் அவர்கள் கொடி ஏற்றினார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாவட்ட செயலாளர் ஜுபைர், மமக மாவட்ட செயலாளர் A.R.முபாரக் அலி, தமுமுக மமக மாவட்ட பொருளாளர் கூறைநாடு P.M.பாஸித், மாவட்ட IPP செயலாளர் M.H.ரியாஜுதீன், ஒன்றிய தலைவர் K.முஹம்மது ரபீக், ஒன்றிய செயலாளர்கள் T.மிஸ்ப,சாஜித் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். இறுதியாக நன்றியுரை கடலங்குடி கிளை தலைவர் முஹம்மது நவாஸ் அவர்கள் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.

Check Also

மேலப்பாளையத்தில் மின் கம்பங்களில் தெரு விளக்குகள் வேண்டி தமுமுக சார்பில் மனு

24.06.20நெல்லை,மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா காலேஜ்,ஹபீப் நகர்,பாத்திமா நகர் போன்ற பகுதிகளுக்கு தெரு விளக்கு அமைத்து தரக்கோரி தமுமுக மமக சார்பில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *