Breaking News

500 இந்திய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய குவைத் தமுமுக

15ஆம் கட்டமாக குவைத் மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கொரோனா நிவாரணப் பொருட்கள் தமுமுக மண்டல செயலாளர் எருமப்பட்டி கமருதீன் அவர்களின் ஒருங்கிணைப்பில், சால்மியா பகுதியில் உள்ள இந்திய நாட்டை சேர்ந்த 500 நபர்களுக்கு தமுமுக தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் ஹஜ்ரத் S.K.சம்சுதீன் அவர்களின் தலைமையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. தமுமுக மண்டல தலைவர் லால்குடி ஜபருல்லாகான் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Check Also

ஜித்தாவிலிருந்து இன்று (ஜூன் 6) சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில் 151 தமிழர்களை வழியனுப்பிய ஜித்தா தமுமுக தன்னார்வளர்கள்…

ஜித்தாவிலிருந்து இன்று (ஜூன் 6) சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில் 151 தமிழர்களை வழியனுப்பிய ஜித்தா தமுமுக தன்னார்வளர்கள்… இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *