Breaking News

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் இரண்டு உடல்களை ஒரே நேரத்தில் அடக்கம் செய்த தமுமுக

சென்னை ஐஸ்ஹவுஸ் பாலாஜிநகரை சேர்ந்த பெண் கொரோனோ தொற்றால் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.மைலாப்பூரை சேர்ந்த ஆண் ஒருவர் அரசு மருத்துவமனையில் கொரோனோ தொற்றால் மரணமடைந்தார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் இந்த இரண்டு உடல்களையும் ராயப்பேட்டை கபர்ஸ்தானில் ஜனாஸா தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தனர். மத்திய சென்னை மாவட்டத்தின் மாவட்ட, பகுதி, கிளை, நிர்வாகிகள் இப்பணியை மேற்கொண்டனர்.

Check Also

திருப்பூரில் நள்ளிரவு வரை தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை சளைக்காமல் களத்தில் நின்று உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த சகோதரர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானார், அவரது உடலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *