Breaking News

திருச்சி விமான நிலையத்தில் மக்களுக்கு சேவையாற்றிய தமுமுக மமக

21.06.2020 சவுதி அரேபியா தமாம் மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து திருச்சி வந்தடைந்த பயணிகளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக வரவேற்று, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு, வாகன வசதி ஏற்பாடு செய்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ரஹீம், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் குமாயுன், இம்ரான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சபீர் அஹமது, மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அசாருதீன், தொண்டர் அணி மாவட்ட செயலாளர் அப்துல்லா, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜாவித் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

Check Also

திருப்பூரில் ஒரே நாளில் மூன்று கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலை சேர்ந்த நபர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *