Breaking News

கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்து வரும் தமுமுக

பூவிருந்தவல்லியில் கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த தமுமுக

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூவிருந்தவல்லி சீனீவாசா நகர் பகுதியை சேர்ந்த சகோதிரி அஜுமா பேகம் கே.கே.நகர் ESI மருத்துவமனையில் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்கள். மரணத்திற்கு முன் கொரானா Negative ஆக இருந்து மரணித்தபின் ரத்தமாதிரி எடுத்து பரிசோதனை செய்து மருத்துவமனை நிர்வாகம் மறுநாள் Positive என அறிவித்ததனர்.

அவர்களின் குடும்பத்தினர்கள் தமுமுக மாவட்ட தலைவர் சேக் தாவுத், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்துல்லா அவர்களையும் தொடர்பு கொண்டு உதவிகோரினர். பூவிருந்தவல்லி கண்டோன்மென்ட் கபரஸ்தான் கமிட்டியிடம் பேசி அனுமதிபெற்று இஸ்லாமிய முறைப்படி தமுமுக-வினர் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

நெல்லை பாளையில் கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த தமுமுக

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராய குறிச்சியை சேர்ந்த சித்திக் பாபு கொரோனா தொற்றால் உயிரிழந்தார். தகவலறிந்ததும் தமுமுக நெல்லை மாவட்ட செயலாளர் அலிஃப் பிலால், தமுமுக மாவட்ட துணை செயலாளர் யாசிர், தமுமுக பாளை பகுதி தலைவர் காதர் T. NAGER முபின்,தமுமுக மருத்துவ சேவை அணி ஜெய்லானி மற்றும் சகோதர அமைப்பினர் உடலை பெற்று அடக்கம் செய்தனர்.

தூத்துக்குடி காயல்பட்டணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்த தமுமுக

Check Also

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பெரும்பாக்கம் குலோபல் மருத்துவ மனையில் மரணித்து விட்டார்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *