Breaking News

Daily Archives: June 20, 2020

சென்னை மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு உதவ தமுமுக உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு உதவ தமுமுக உதவி எண்கள் அறிவிப்பு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவாள்ளூர் மாவட்டங்களில் ஜூன் 19 முதல் 30 வரை அரசு அறிவித்துள்ள முழு முடக்கதின் போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பின் வரும் நிர்வாகிகளை அவசர தேவைகளுக்கு தொடர்ப்புக் கொள்ளலாம். தமுமுக – மமக தலைமையகம்

Read More »

கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்து வரும் தமுமுக

பூவிருந்தவல்லியில் கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த தமுமுக திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூவிருந்தவல்லி சீனீவாசா நகர் பகுதியை சேர்ந்த சகோதிரி அஜுமா பேகம் கே.கே.நகர் ESI மருத்துவமனையில் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்கள். மரணத்திற்கு முன் கொரானா Negative ஆக இருந்து மரணித்தபின் ரத்தமாதிரி எடுத்து பரிசோதனை செய்து மருத்துவமனை நிர்வாகம் மறுநாள் Positive என அறிவித்ததனர். அவர்களின் குடும்பத்தினர்கள் தமுமுக மாவட்ட தலைவர் சேக் தாவுத், மாவட்ட …

Read More »

விமான நிலையங்களில் மக்களுக்கு சேவையாற்றி வரும் தமுமுக : நவாஸ் கனி MP பாராட்டு

ஐக்கிய அரபு அமீரகம் ரஸல்கைமா பகுதியிலிருந்து அதிகாலை 4:00 மணிக்கு மதுரை சர்வதேச விமான வந்தடைந்த 145 பயணிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டது. அங்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ்கனி MP அவர்கள் தமுமுக செய்து வரும் பணிகளை பாராட்டினார். காலையிலிருந்து உணவில்லாமல் இருந்த பயணிகளுக்கு உணவு வழங்கியதும் அவர்கள் மனதார நன்றியினை தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் …

Read More »