Breaking News

தப்லீக் ஜமாத்தினர் விவகாரத்தில் நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதனின் அறிவார்ந்த தீர்ப்பு – பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா உரை

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் பிறப்பித்த உத்தரவில், 31 வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினருக்கு ஜாமீன் வழங்கியதோடு, அவர்கள் யாரும் கொரோனாவை பரப்பியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு 70 நாட்கள் அனுபவித்த சிறைவாசமே போதுமானது. அவர்கள் தற்போது பெரும் நெருக்கடியில் உள்ளனர். எனவே அவர்களை நாடுகளுக்கு திருப்பி அனுப்ப மத்திய மாநில அரசுகள் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

 

Check Also

ம ம க தென் சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஹஸன் இப்ராஹீம் நம்மை விட்டுப் பிரிந்தார்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *