Breaking News

Daily Archives: June 17, 2020

தப்லீக் ஜமாத்தினர் மீது வெறுப்பு பிரச்சாரம் : ஐ.நா.மன்றத்தில் பதிவு செய்த மனிதநேய மக்கள் கட்சி

ஜூன் 16-2020 மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஐ.நா.மன்றத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அப்ரார் அஹமது கூறியதாவது: #தமிழாக்கம் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர் இந்தியாவிற்கு ஆன்மீக சுற்றுலா வருவது வாடிக்கையான ஒன்று. உலக அச்சுறுத்தலான கொரோனா தொற்றால், இத்தகையோர் தங்களது தாய் நாட்டிற்கு திரும்ப இயலாமல் வெவ்வேறு இடங்களில் சிக்கிக் கொண்டனர். தமிழ்நாட்டில் மாத்திரம் ஃபிரான்ஸ்; பெல்ஜியம்; காமரூன்; காங்கோ; எத்தியோப்பியா; …

Read More »

தப்லீக் ஜமாத்தினர் விவகாரத்தில் நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதனின் அறிவார்ந்த தீர்ப்பு – பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா உரை

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் பிறப்பித்த உத்தரவில், 31 வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினருக்கு ஜாமீன் வழங்கியதோடு, அவர்கள் யாரும் கொரோனாவை பரப்பியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு 70 நாட்கள் அனுபவித்த சிறைவாசமே போதுமானது. அவர்கள் தற்போது பெரும் நெருக்கடியில் உள்ளனர். எனவே அவர்களை நாடுகளுக்கு திருப்பி அனுப்ப மத்திய மாநில அரசுகள் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் நீதிபதி சுவாமிநாதன் …

Read More »

ஐ.நா.மன்றத்தில் தொடர்ந்து ஒலித்து வரும் மனிதநேய மக்கள் கட்சியின் குரல்!

ஜூன் 16-2020 நடைப்பெற்ற கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அப்ரார் அஹ்மது கலந்துக்கொண்டு  உரையாற்றினார்

Read More »