Breaking News

மதுரை விமான நிலையத்திற்கு வந்த தாயகம் திரும்பிய தமிழர்களிற்கு உணவு மற்றும் உதவிகளை செய்த தமுமுகவினர்

மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து வந்த விமானங்களில் தாயகம் திரும்பிய 350 தமிழக பயணிகள் மற்றும் வருவாய்துறை , சுகதாரத்துறை , காவல்துறை , போக்குவரத்துறையினர் சுமார் 250 அதிகாரிகளுக்கு மொத்தம் 600நபர்களுக்கு உணவு தண்ணீர் மற்றும் குழந்தைகளுக்கு பிஸ்கட்கள் தமுமுக மற்றும் மமக மாநில மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது .

  • மருத்துவ சிகிச்சைகாக வந்த நபர்களை அதிகாரிகள்யிடம் கோரிக்கை வைத்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தார்கள்.

Check Also

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பெரும்பாக்கம் குலோபல் மருத்துவ மனையில் மரணித்து விட்டார்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *