Breaking News

சென்னை அரசு மருத்துவமனையில் உடல்நலமில்லாமல் இறந்த பெண்மணியின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த தமுமுக வினர்

இன்று 16.6.2020 உளுந்தூர்பேட்டை, சிலையான் மலையான் மருதூரை சேர்ந்த குப்பம்மாள் வயது 67 என்ற ஒரு பெண்மணி, உடல்நலமில்லாமல் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை யில் இருதய சிகிச்சை பிரிவில் இறந்து விட்டார்கள்.அவருடைய மகன் உதயகுமார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உதவியை நாடினார்.

மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி தலைவர் சாகுல் ஹமீது அவர்களின் ஆலோசனைப்படி 59 வது வட்ட செயலாளர் ரஹ்மத்துல்லா நேரில் சென்று பார்வையிட்டு உடலை பெற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அவசர ஊர்தி மூலமாக இலவசமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மருத்துவ சேவை பிரிவு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய கொளத்தூர் தமுமுக

வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி தமுமுக சார்பாக முழு ஊரடங்கில் பணியாற்றும் காவல்துறையினருக்கும் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கும் தண்ணீர்,டீ,பிஸ்கட் மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *