Breaking News

Daily Archives: June 16, 2020

வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் பழனி குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவியும், அரசு வேலையும் வழங்க மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

Read More »

சென்னை அரசு மருத்துவமனையில் உடல்நலமில்லாமல் இறந்த பெண்மணியின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த தமுமுக வினர்

இன்று 16.6.2020 உளுந்தூர்பேட்டை, சிலையான் மலையான் மருதூரை சேர்ந்த குப்பம்மாள் வயது 67 என்ற ஒரு பெண்மணி, உடல்நலமில்லாமல் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை யில் இருதய சிகிச்சை பிரிவில் இறந்து விட்டார்கள்.அவருடைய மகன் உதயகுமார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உதவியை நாடினார். மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி தலைவர் சாகுல் ஹமீது அவர்களின் ஆலோசனைப்படி 59 வது வட்ட செயலாளர் ரஹ்மத்துல்லா நேரில் சென்று …

Read More »

மதுரை விமான நிலையத்திற்கு வந்த தாயகம் திரும்பிய தமிழர்களிற்கு உணவு மற்றும் உதவிகளை செய்த தமுமுகவினர்

மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து வந்த விமானங்களில் தாயகம் திரும்பிய 350 தமிழக பயணிகள் மற்றும் வருவாய்துறை , சுகதாரத்துறை , காவல்துறை , போக்குவரத்துறையினர் சுமார் 250 அதிகாரிகளுக்கு மொத்தம் 600நபர்களுக்கு உணவு தண்ணீர் மற்றும் குழந்தைகளுக்கு பிஸ்கட்கள் தமுமுக மற்றும் மமக மாநில மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது . மருத்துவ சிகிச்சைகாக வந்த நபர்களை அதிகாரிகள்யிடம் கோரிக்கை வைத்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு …

Read More »