Breaking News

Daily Archives: June 15, 2020

வளைகுடாவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தனியார் விமான சேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும்; மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

  வளைகுடாவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தனியார் விமான சேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும் மத்திய அரசை வலியுறுத்த தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கடிதம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன் வெளியிடும் அறிக்கை

Read More »

மருத்துவமனையிலிருந்து ஊர் திரும்ப முடியாமல் தவித்த தம்பதியருக்கு உதவிய தமுமுக-வின் மனிதநேய பணி

திருப்பத்தூரில் இருந்து கடந்த 3 மாதத்திற்கு முன் பிரசவத்திற்காக சென்னை வந்த தம்பதிகள் குழந்தை பெற்று மூன்று மாதமாக சொந்த ஊருக்கு போகமுடியாமல் மருத்துவமனையின் வளாகத்திலேயே தங்கி இருந்தனர். மருத்துவமனையின் காப்பகத்தில் அடைக்கலம் புகுந்த அவர்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியேற்றியது. செய்வதறியாமல் தவித்த தம்பதிகள் மூன்று குழந்தைகளுடன் இருப்பதை கவனித்த மருத்துவமனை உள் காவல்துறை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அவசர ஊர்தி ஓட்டுநர் காதர் அவர்களின் தொலைபேசி நம்பரை …

Read More »

மலேசியாவிலிருந்து சென்னை வந்தடைந்தவர் மரணம்! களத்தில் தமுமுக

மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய திருவாரூர் கூத்தாநல்லூரை சேர்ந்த முஹம்மது சரீப் உயிர் இழப்பிற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி களத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்திய தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் சித்திக் அவர்களும் உடனிருந்தார்.

Read More »