Breaking News

இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த தமுமுக

சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்த நபரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ராயப்பேட்டை கபர்ஸ்தானில் அடக்கம் செய்தனர்.

காஞ்சி மாவட்டம் மறைமலை நகர் அருகே இறந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் உடலை கூடுவாஞ்சேரி மையவாடியில் தமுமுக-வினர் நல்லடக்கம் செய்தனர்.

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்த ஆரணி நகர தமுமுக மமகவினர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரத்தில் கொரோனா கொடிய நோயால் உயிரிழந்த ஒருவரின் உடலை தமுமுக மமக ஆரணி நகர நிர்வாகிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *