Breaking News

Daily Archives: June 14, 2020

இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த தமுமுக

சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்த நபரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ராயப்பேட்டை கபர்ஸ்தானில் அடக்கம் செய்தனர். காஞ்சி மாவட்டம் மறைமலை நகர் அருகே இறந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் உடலை கூடுவாஞ்சேரி மையவாடியில் தமுமுக-வினர் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய முஹம்மது சரீப் பரிதாப மரணம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மிகப் பெரும் மன உளைச்சல்களுக்குப் பிறகு கடந்த வெள்ளியன்று சென்னை வழியாக மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரைச் சேர்ந்த முஹம்மது சரீப் என்ற 61 வயது சகோதரர் மாம்பாக்கத்தில் விஜடி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தனிமைப்படுத்துதல் முகாமில் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மருத்துவ உதவி கேட்டும் செங்கல்பட்டு …

Read More »