Breaking News

குவைத்திலிருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சி வந்தடைந்தவருக்கு உதவி ஊருக்கு அனுப்பி வைத்த தமுமுக

குவைத் நாட்டிலிருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி அவருடைய சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு தமுமுக சார்பாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்

Check Also

திருப்பூரில் நள்ளிரவு வரை தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை சளைக்காமல் களத்தில் நின்று உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த சகோதரர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானார், அவரது உடலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *