Breaking News

Daily Archives: June 13, 2020

சிங்கப்பூரிலிருந்து கோவை வந்தடைந்த பயணிகளுக்கு உதவிய தமுமுக

சிங்கப்பூரிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன

Read More »

குவைத்திலிருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சி வந்தடைந்தவருக்கு உதவி ஊருக்கு அனுப்பி வைத்த தமுமுக

குவைத் நாட்டிலிருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி அவருடைய சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு தமுமுக சார்பாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்

Read More »

இனப்பாகுபாட்டால் கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் விதைக்கப்பட்ட நாளில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை

கருப்பு உயிர்கள் பொருட்டாகும் இயக்கத்தின் சார்பில் கடந்த ஜுன் 10 அன்று நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் முனைவர். பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஆற்றிய உரை.

Read More »